மார்ஷல் நேசமணி வரலாறு

img

மார்ஷல் நேசமணி வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்க நடவடிக்கை!

சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை  படிப்படியாக பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிகல்விதுறை அமைச்சர்  செங்கோட்டையன் கூறினார்.